எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை மத்திய அரசு ஹேக் செய்வதாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சி செய்வதாகவும் அதுபற்றிய எச்சரிக்கை வெளியானதை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது …