Infants: பிறந்த குழந்தைகள் முகத்தை அடையாளம் காண தாயின் வாசனையைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைப்பிறப்பு என்பது அவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். அதிலும் 9 மாதம் கருவில் சுமந்தெடுக்கும் தாய்மார்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு பூரிப்புடன் இருப்பார்கள். ஆனாலும் பிறந்தவுடனே தங்களுடைய குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்த முடியும் என்றால் …