Russia – Ukraine War: ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் அளித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா மீது உக்ரைனும் அவ்வப்போது டிரோன் தாக்குதல் …