இன்றைய நவீன உலகில் தகவல் தொடர்புக்கு பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலி வாட்ஸ் ஆப். இந்த செயலியில் குறுஞ்செய்திகள் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகளும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது.
வாட்ஸ் ஆப் செயலி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை நிர்வகித்து வரும் மெட்டா …