கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் வங்கி சேவைகள், விமான சேவைகள், பங்கு சந்தைகள் முடங்கிய நிலையில் தற்போது யூடியூபில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அப்லோடு செய்த வீடியோக்கள் மாயமாகி விடுவதாகவும் கூறப்படுவது பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
யூடியூப் பயனாளிகள் பலர் தங்களது சமூக வலைதள கணக்கில் பிரச்சனையை சந்தித்ததாக …