fbpx

Olive oil: ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு நல்லது. இருப்பினும், இதை அதிகளவில் பயன்படுத்துக்கூடாது. ஆலிவ் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆலிவ் எண்ணெய் எவ்வளவு நன்மை பயக்குமோ அதே அளவு தீமையும் தரக்கூடியது. இது எடை அதிகரிப்பு, …