fbpx

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுமி கரும்புக்காட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலம் இலக்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு …