fbpx

கழற்சிக்காய் இது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காயாகும். இந்தக் காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுடைய கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கழற்சிக்காயை காய வைத்து அதனை பொடி செய்து …