fbpx

UTI(Urinary Tract Infection)என்பது சிறுநீர் பாதை தொற்று ஆகும். இந்த காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல் ஆண்கள்,பெண்கள் என அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் நம் உடலில் இல்லாததால் தான். அடிக்கடி …