fbpx

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 35 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தினமும் கண்காணித்து வந்துள்ளார். யார் வீட்டில் இருக்கின்றனர் என்று நோட்டம் செய்துள்ளார். 

ஒரு நாள், குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றபோது, ​​​​அந்த …

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50) எனபவர். இவரின் பக்கத்து வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு நாயானது இவரை பார்த்து குரைத்துள்ளது. அதன் பின்னர் அவரை கடித்துள்ளது.

இதன் …

உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார். 

இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். …

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் கோபமடைந்த மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், கணவன் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் அவர்களுக்குள் …

உத்தரபிரதேச மாநில பகுதியில் அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் தனது மனைவி ருக்‌ஷருக்கும் (30) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒடபது வருடங்களாகிய நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர் . அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்ற திங்கட்கிழமை இரவு அன்வர் …

உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை.

இந்த …

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள வாரணாசியில் கடந்த 25-ம் தேதி நடந்த திருமண விழாவில் தனது மைத்துனர் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென தரையில் விழுந்துள்ளார்.

அருகில் இருந்துவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அவரால் எழுந்திருக்க முடியவில்லை. நிலைமையை புரிந்து கொள்வதற்குள் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.…

உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், ​​அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை …