உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே ஒரு தெருவில் முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த முதலை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக ஒரு காருக்குள் பூட்டப்பட்டது. அதிகாலை 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள நாய்கள் […]