உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார் இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பலேஸ்வர் யாதவ் என்ற வாலிபர் சமீபகாலமாக தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த மாணவி வெளியே செல்லும்போதெல்லாம் அவரை விந்துடர்ந்து சென்று அந்த இளைஞர் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் இந்த செயல் அந்த மாணவிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞரின் செயலுக்கு எதிராக அவர் குரல் எழுப்பி […]