உத்தரகாண்ட் மாநிலம், தாராலியில் கடந்த 5 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உத்தர்காஷி பேரழிவிற்கு உள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பல வீடுகள், ஹோட்டல்கள் ஆகியவை நீரில் அடித்து செல்லப்பட்டன.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வெள்ளத்தில் காணாமல் போன தங்கள் மகனுடனான கடைசி உரையாடல் குறித்து ஒரு தந்தை உருக்கமாக பேசி உள்ளார்.. நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான காளி […]