fbpx

தர்மபுரி மாவட்டம் பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சந்தன மரத்தை வெட்டி, கடத்துவதாக தமிழக வனத்துறையினர் கடந்த 1990 ஆம் வருடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உதவியோடு,1992 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றி வளைத்து, பல மணி நேரம் அந்த பகுதியில் தேடுதல் …