வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஹவில்தார்: 14 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அசுலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் […]