fbpx

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த அலெக்சிஸ் லோரன்ஸ் என்ற 23 வயதான பெண், கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் போட்டுள்ளார்.  தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீங்கிய கண்கள், பார்வை இழப்பு, வாய் திறக்க முடியாத நிலை, …