Vadivelu: விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்தது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்தது. மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கும் வடிவேலுக்கும் இடையே சண்டை இருப்பது தமிழக மக்கள் …
vadivelu
சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. கேததின் டெரஸா , வானி போஜன் , முனிஷ்காந்த் , பக்ஸ், காளை , ஹரிஷ் பேரடி , அருள்தாஸ் , சந்தான பாரதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சி சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல சூப்பர்ஹிட் நகைச்சுவை படங்களைக் …
காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து …
காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து …
சமீபத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக திரைப்பட பிரபலங்களிடமிருந்து நிதி உதவி கேட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். தான் விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சிகளில் வெங்கல் ராவ் மறக்கமுடியாத பாத்திரங்களுக்காக …
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்றே சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிவாராக வெங்கடேஷ் பட் உள்ள நிலையில், தற்போது இவருடன் நடிகர் …
அரண்மனைக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடி நடிகராகதிகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வடிவேலு பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாளும் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பின்னர், அரசியலில் …
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுஆனால் பின்னாளில் அவர் அரசியலில் இறங்கவே அவருக்கு தமிழக திரைத்துறையில் இருந்த வரவேற்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது.
சற்றேறக்குறையை 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரை உலகில் பெரிய அளவில் அவர் தலைகாட்டவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் நாய் சேகர் …
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை தந்த சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அப்பத்தா …
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் சொர்ணா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் எப்படி இருக்கார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் ரீ கிரியேட் செய்யப்பட்டு வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த படத்தில் நடிகர் ரஜினியுன் இணைந்து பிரபு, …