fbpx

வைகை நதியை பாதுகாக்க, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய திட்டத்திற்கு இணையான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.புஷ்பவனம் தாக்கல் செய்த மனுவில் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் …