ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜம்முவின் பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகமான வானிலை ஏற்படும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை யூனியன் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி, […]