இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பசி எடுக்கும். ஒவ்வொரு உயிரினமும் அதன் இனத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுகின்றன. இருப்பினும், சில விலங்குகள் எதையும் சாப்பிடுவதில்லை, அவை உயிர்வாழ்வதற்காக மற்ற உயிரினங்களின் இரத்தத்தை மட்டுமே குடிக்கின்றன. ரத்தம் குடிக்காமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. இருப்பினும், அவை மிகவும் ஆபத்தானவை அல்ல, அவை உயிர்வாழ்வதற்காக மட்டுமே ரத்தம் குடிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள 5 விலங்குகள் எவை என்று […]