பிரபல சின்னத்துரை நடிகை சந்தியா ஜாகர்லமுடி தான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது கூட தன்னிடம் சிலர் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ததாக கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பான மாபெரும் வெற்றி தொடர்தான் வம்சம். இந்த தொடரின் மூலமாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் …