fbpx

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பார்வையாளர்கள் நேற்றைய தினம் குவிந்தனர்.

அதேபோல புத்தாண்டை கொண்டாடுவதற்காக படப்பையை சேர்ந்த செம்பருத்தி (20) என்பவர் தனது தோழியுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சுற்றி பார்பதற்க்கு வந்தார். அவர் நுழைவு கட்டணத்தை எடுத்த சிறிது நேரத்தில் கூட்ட …