fbpx

பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணைத் தீர்மானத்தில், அதிகாரிகள் தங்களைச் சந்திக்க வரும் மக்களிடமும், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் குடிமக்கள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அல்லது மொபைல் போன் அழைப்புகளைப் பெறும்போது …

அரசு அதிகாரிகள் இனி தங்களது தொலைபேசி தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் பொழுது ஹலோ’ சொல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசில் துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கும்போது இனி ‘ஹலோ’ சொல்ல கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசின் …