வந்தே மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே பயணிகளின் வருகையை அதிகரிப்பது, ரயில்வே துறைக்கு வருமானத்தை பெருக்குவது ஆகியவை ஆகும். சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே மெட்ரோ ரயில் இன்று தமிழகத்தில் தனது முதல் சோதனை ஓட்டத்தை சென்னை – காட்பாடி இடையில் தொடங்கியுள்ளது.
சென்னை வந்தே மெட்ரோ …