பொதுவாக தற்போது பெண் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. பெண் பிள்ளைகள் கல்லூரியில் படித்தாலும் சரி பள்ளியில் படித்தாலும் சரி அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே அவர்களுக்கு எதிராக, பாலியல் உள்ளிட்ட சீண்டலில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.
அந்த வகையில், விழுப்புரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. விழுப்புரத்தில் பள்ளி …