fbpx

கோயம்புத்தூரில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய VAO பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், தொம்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர், மத்வராயபுரம் விஏஓ அலுவலத்திற்கு சென்றுள்ளார். அங்கு விஏஓ ஆக பணியாற்றிய வெற்றிவேல், கிருஷ்ணசாமியிடம் ரூ.3,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. …