நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தனி உதவியாளர் ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான செய்திக்கு வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் என்பவர் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார். கேரளாவின் விழிஞ்சம் கடற்கரையில் ஏகே 47 மற்றும் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார். …