ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு பரிகாரங்களில் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சில எளிய கற்பூர பரிகாரம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். …