இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. உதாரணமாக சில விஷயங்களை பார்ப்பது நல்ல சகுனம் என்றும், சில விஷயங்களை பார்ப்பது கெட்ட விஷயங்கள் நடக்கப் போவதற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் சகுன சாஸ்திரத்தில் பல்வேறு மங்களகரமான மற்றும் அசுப நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது. …