இந்த எளிய முறைகள் மூலம் பணம், குடும்பம் மற்றும் தொழில் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட எலுமிச்சை உதவும் என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. இந்த எளிய எலுமிச்சை குறிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
எலுமிச்சை தோல்கள் நிதி மற்றும் உளவியல் பிரச்சினைகளை சமாளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வேத ஜோதிடத்தில், எலுமிச்சை …