இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலைப் பரப்ப உதவும் என்றும் கூறப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பறவைகள் உங்கள் வீட்டின் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்தால் அது மிகவும் …
vastu tips for money
நிறைய பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் செழிப்பை மேம்படுத்துவதற்கும் பணத்தை ஈர்ப்பதற்கும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. உங்கள் நிதி நோக்கங்களை அடைய உதவும் 5 பயனுள்ள வாஸ்து தீர்வுகளைப் பார்ப்போம்.
உங்கள் வாழ்க்கை அல்லது பணியிடத்தில் இந்த விதிகளை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் நேர்மறை ஆற்றலின் …
வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை என்பது வீட்டின் முக்கிய பகுதியாகும்.. அன்னபூரணியின் இருப்பிடமாக இது கருதப்படுகிறது. எனவே, எனவே சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரலாம்.
சமையலறையில் சரியான திசையில் கேஸ் அடுப்பு, அலமாரிகளை நிறுவுவது மிகவும் முக்கியம். …
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி, வீட்டை நேர்மறை ஆற்றலுடன் நிரப்பவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த வாழ்க்கையை உருவாக்கவும் ஓவியங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
ஓவியங்களை சரியான இடத்தில் வைப்பது வீட்டில் அமைதி, …
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் பண்டைய அறிவியல் உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறையை நீக்கி நேர்மறையைக் கொண்டுவருகிறது. வீட்டில் செல்வ செழிப்பையும், மன அமைதி, மகிழ்ச்சியை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி வாஸ்துவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சில பொருட்களை வீட்டில் வைப்பதால் நேர்மறை ஆற்றலும் செல்வ செழிப்பும் …
நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க மக்கள் தங்கள் வீட்டை பல்வேறு வழிகளில் அலங்கரிக்கின்றனர். சிலர் மரங்கள் மற்றும் செடிகளை நடுவதை விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் வீடுகளை சிலைகள் மற்றும் படங்களால் அலங்கரிக்க விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி சில சிலைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டும் இல்லாமல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த சிலைகள் எதிர்மறை …
பணக்காரர் ஆக வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் எனப்படும் பண்டைய இந்திய சாஸ்திரம், வீட்டின் செழிப்பை மேம்படுத்துவதற்கும் பணத்தை ஈர்ப்பதற்கும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது.
உங்களிடம் பணம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் எனில் அதற்கு சில பயனுள்ள வாஸ்து தீர்வுகளை தெரிந்து கொள்வது அவசியம்.. …
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும், எவற்றை வைக்கக்கூடாது என்று பல விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டிற்கு மட்டுமின்றி நமது பர்ஸில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும். எவற்றை வைக்கக்கூடாது என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அந்த வகையில் பர்ஸில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் …
நமது வீட்டில் எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்தெந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி எல்லாப் பொருட்களையும் சரியான இடத்தில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. ஆனால் நாம் இந்த விஷயங்களை அடிக்கடி மறந்துவிடுகிறோம், அவற்றை சரியான …
வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. எனவே அதிக பணம் சேர்க்க வேண்டும் என்று பலரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த பணத்தை வீட்டில் சரியாக வைக்கவில்லை என்றால், வீட்டில் பணம் தங்காது ஏதேனும் செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
குறிப்பாக பணத்தை எங்கு வைக்கிறோம் …