fbpx

திண்டுக்கல் அருகே மது போதைக்கு அடிமையான கணவனுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு, இவருடைய மனைவி விஜயலட்சுமி . இந்த தம்பதிகளுக்கு, 10 வருடங்களுக்கு முன்னர், திருமணம் நடைபெற்றது. மேலும், இவர்களுக்கு இரண்டு …