காமம் என்பது கடவுள் நமக்கு அளித்திருக்கும் அழகிய விஷயங்களில் ஒன்று என்று போப் பிரான்சிஸ் வாடிகன் நகரில் நடைபெற்ற ஆவணப்படம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் கருத்து பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வாடிகன் நகரில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு ஆவணப்படத்திற்கான கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த 10 ஸ்பெயின் இளம் பேச்சாளர்களுடன் வேடிக்கையான விவாதத்தில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ். அந்தக் காணொளிகள் துவக்கப்பட்டு தற்போது ஒரு ஆவணப்படமாக […]
vatican
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த முன்னாள் போப் அரசர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் வாடிகனில் நடைபெற்றது. 16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக இருந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக போப் ஆண்டவர் […]