தற்போதைய காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு சிறிய நகரத்திலும் ஒரு பள்ளியைக் காணலாம். இந்தியாவில் பத்து மாணவர்களுடன் இயங்கும் பல பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளி கூட இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரபலமான நாடு என்பதில் ஆச்சரியமில்லை. அதுதான் உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் சிட்டி, கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப்பின் வசிப்பிடம். இவ்வளவு புகழ்பெற்ற நாட்டில் […]

சிறைச்சாலைகள் இல்லாத, குற்றம் இல்லாத, திருட்டு இல்லாத, வன்முறை இல்லாத, அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் மட்டுமே இருக்கும் ஒரு நாடு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. இந்த நாடு மிகவும் சிறியது, ஆனால் நீதி மற்றும் சட்ட அமைப்பு மிகவும் வலுவானது, குற்றம் கிட்டத்தட்ட இல்லை. இதனால் தான் வாடிகன் சிட்டி உலகின் பாதுகாப்பான மற்றும் மிகவும் குற்றமற்ற நாடாகக் […]

செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது. இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த […]

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]

ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]