உணவு வகைகளில் இனிப்பு பண்டங்களுக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரியமான கருப்பட்டியை கொண்டு சுவை மற்றும் சத்து நிறைந்த கருப்பட்டி வட்டலப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதன் செயல்முறை மிகவும் எளிது. இந்த வட்டலப்பம் செய்வதற்கு 3 முட்டை, 1 கப் கட்டியான தேங்காய் பால் மற்றும் …