fbpx

தமிழக அரசியலில் முக்கிய அரசியல் கட்சியாக திகழ்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி வியூகத்தை தொடர்ந்து கையிலெடுத்து வரும் திருமாவளவன், தங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் வலுவாக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் …