fbpx

தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிக்க பாஜக முயல்வதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழகத்தில் 1977ல் இருந்து திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியல், தற்போது வரை இருந்து வருகிறது, இதை மாற்றிய அமைக்க …