fbpx

Modi: மத்திய பிரதேசத்தில் பண்டைய இந்திய பாரம்பரிய பஞ்சாங்கத்தின் (நேர கணக்கீட்டு முறை) படி நேரத்தை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் வேத கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில் உஜ்ஜயினியின் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள 85 அடி …