fbpx

விக்ரம் நடிப்பில் இன்று (மார்ச் 27 ஆம் தேதி) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வீர தீர சூரன்’ திரைப்படம், நீதிமன்ற உத்தரவால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் …