அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்காக 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்த …