ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …