fbpx

பிரண்டை நமது ஊரின் வேலிப் பகுதிகளையொட்டி கொடியாக படர்ந்து வளரும் ஒரு தாவரமாகும். இவற்றின் கீரைகள் மற்றும் காய்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. பிரண்டையில் வைட்டமின் சி, சிட்ரோஸின், அமிரோன் மற்றும் அமைரின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை கீரைகளாகவும் கிடைக்கிறது. பிரண்டையை உலர வைத்து இடித்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றை …