வேலூர் மாவட்ட பாஜகவின் புதிய தலைவர் தசரதன் நியமனத்தை எதிர்த்து 5 நிர்வாகிகள் விலகல். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட தசரதனை மாவட்ட தலைவராக நியமித்ததை எதிர்த்து, மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகநாதன், மகேஷ்குமார் மற்றும் மாவட்ட பொருளாளர் தீபக் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து மாநில தலைமைக்கு அவர்கள் …