வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 கோடியை திருப்பிச் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ படத்திற்காக அவருக்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க, அவருக்கு தடை …