fbpx

தளபதி விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த GOAT படம் ரிலீஸ் ஆக உள்ளது.

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The …

நடிகர் பிரபுதேவாவின் பிறந்த நாள் அன்று கோட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகளுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு

விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்தப் படம், விஜய் கேரியரில் …