வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் 60 வயதை தொட்டவர்கள் சீனியர் சீட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் 80 வயதை தொட்டவர்கள் மிகவும் சீனியர் சிட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகள், திட்டங்கள் …