வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு காலியாக உள்ள 5 இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆவின் வெளியிட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நேரடித் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க […]