fbpx

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம் விசாரணை வடசென்னை மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியால் மிகப் பெரிய இயக்குனராக உயர்ந்தவர்.

தற்போது இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் …

வெற்றிமாறன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் வரலாற்றுப் பின்னணியில் சில குளறுபடிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக புலவர் களியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் போராட்டங்களை பின்னணியாக வைத்து விடுதலை உருவாகியுள்ளதாக …