Viagra: வயாகரா மாத்திரை மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் டிமென்ஷியா நோயை தடுக்க உதவும் என்று லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில், மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் டிமென்ஷியா நோய் முதல் 10 இடங்களில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. வயதான மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படவும், உடல் குறைபாடுகள் …