fbpx

ஆசையாக மீன் சாப்பிட்ட பெண் இரண்டு கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லாரா பராஜஸ் (40) என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் லாராவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கை, கால்கள் அகற்றப்பட்டுள்ளன. …